சிறி லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் இன்று (07) மட்டக்களப்பு செங்கலடியில் ஐனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் நடை பெற்றது.
தேசிய ஒற்றுமைக்கு தொழிலாளர்கள் பலம் எனும் தொனிப்பொருளின் கீழ் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment