மேலும் 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை - News View

About Us

About Us

Breaking

Sunday, May 6, 2018

மேலும் 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை

மேலும் 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்படவுள்ளது. இவை எதிர்வரும் 16ம் திகதி வழங்கப்படவிரப்தாக குடிவரவு, குடியல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவிக்தார்.

2015ம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. மாதாந்தம் இதற்காக சுமார் ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலம் 3 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட இருப்பதாகவும் குடிவரவு, குடியல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க கூறினார்.

No comments:

Post a Comment