இன்றைய அரச தொழில் வாய்ப்புக்களின் விபரங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

இன்றைய அரச தொழில் வாய்ப்புக்களின் விபரங்கள்

பதவி : மோட்டார் வாகன சார­திகள் (எளிய மற்றும் பார ஊர்­திகள்)
நிறு­வனம் : கொழும்பு மாந­கர சபை
விண்ணப்ப இறுதி நாள் : 17.04.2018

பதவி : கூட்­டு­றவு அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் (திறந்த) 
நிறு­வனம் : மேல் மாகாண பொதுச் சேவைகள்
விண்ணப்ப இறுதி நாள் : 20.04.2018
மேல­திக தக­வல்கள் : வர்த்­த­மானி 23.03.2018

பதவிகள் : செயற்­திட்ட உத­வி­யாளர், ஆய்வு உத­வி­யாளர்
நிறு­வனம் : ஸ்ரீ ஜெய­வர்த்­த­ன­புர பல்­கலைக்கழகம்
விண்ணப்ப இறுதி நாள் : 15.04.2018
மேல­திக தக­வல்கள் : www.sjp.ac.lk

பதவி : கிரா­மிய அபி­வி­ருத்தி அலு­வலர் (மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட)
நிறு­வனம் : வட மாகாண பொதுச் சேவைகள்
விண்ணப்ப இறுதி நாள் : 23.04.2018
மேல­திக தக­வல்கள் : www.np.gov.lk

பதவி : சமூக சேவைகள் அலு­வலர் (மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட)
நிறு­வனம் : வட மாகாண பொதுச் சேவைகள்
விண்ணப்ப இறுதி நாள் : 23.04.2018
மேல­திக தக­வல்கள் : www.np.gov.lk

பதவி : ஆய்வு உத­வி­யாளர் 
நிறு­வனம் : தேசிய அடிப்­படை ஆய்­வுகள் நிறு­வனம்
விண்ணப்ப இறுதி நாள் : 18.04.2018 

பதவிகள் : சிரேஷ்ட முகா­மை­யாளர், சிவில் பொறி­யி­ய­லாளர், ஊடக அலு­வலர், தனிப்­பட்ட செய­லாளர் 
நிறு­வனம் : இலங்கை துறை­முக அதி­கார சபை 
விண்ணப்ப இறுதி நாள் : 08.04.2018 

பதவிகள் : நிர்­வாக அலு­வலர், அலு­வ­லக பியோன்
நிறு­வனம் : துரு­ச­விய நிதியம்
விண்ணப்ப இறுதி நாள் : 26.04.2018 

பதவிகள் : பணிப்­பாளர் (நிர்­வாகம் மற்றும் ஆளணி, பரீட்­சைகள்) பணிப்­பாளர் சபைச் செய­லாளர், கொள்­முதல் அலு­வலர் கணக்குப் பதி­வாளர், 
நிறு­வனம் : தேசிய கல்வி நிறு­வனம் (NIE) 
விண்ணப்ப இறுதி நாள் : 17.04.2018 

பதவிகள் : காணி அதி­காரி, சமூகப் பாது­காப்பு அலு­வலர், செயற்­திட்டச் செய­லாளர்
நிறு­வனம் : போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சு
விண்ணப்ப இறுதி நாள் : 09.04.2018 

பதவி : வர்த்­தக அலு­வலர் 
நிறு­வனம் : தேசிய நீர்­வ­ழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை 
விண்ணப்ப இறுதி நாள் : 09.04.2018 

பதவி : ஆங்­கில பயிற்­று­விப்­பாளர்
நிறு­வனம் : தொழிற் பயிற்சி அதி­கார சபை 
விண்ணப்ப இறுதி நாள் : 10.04.2010 

பதவி : தொழி­நுட்ப அலு­வலர் 
நிறு­வனம் : மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு
விண்ணப்ப இறுதி நாள் : 23.04.2018 
மேல­திக தக­வல்கள் : வர்த்­த­மானி 23.03.2018

பதவி : சட்ட அலு­வலர் 
நிறு­வனம் : சிறைச்­சா­லைகள் சீர்­தி­ருத்தம், புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து விவ­கா­ரங்கள் அமைச்சு 
விண்ணப்ப இறுதி நாள் : 23.04.2018 
மேல­திக தக­வல்கள் : வர்த்­த­மானி 23.03.2018

பதவி : செயற்­றிட்ட அலு­வலர் 
நிறு­வனம் : தேசிய உணவு ஊக்­க­விப்பு சபை
விண்ணப்ப இறுதி நாள் : 16.04.2018 

பதவி : முகா­மை­யாளர் (ஆளணி மற்றும் நிர்­வாகம்) 
நிறு­வனம் : இலங்கை சதொச லிமிட்டட் 
விண்ணப்ப இறுதி நாள் : 04.04.2018

பதவி : மொழி­பெ­யர்ப்­பாளர் (சிங்­களம்/ தமிழ்/ ஆங்­கிலம்) 
நிறு­வனம் : வெளி­வி­வ­கார அமைச்சு 
விண்ணப்ப இறுதி நாள் : 10.04.2018

பதவி : பிரதி பொது முகா­மை­யாளர் (ஆளணி மற்றும் நிர்­வாகம்) பாது­காப்பு முகா­மை­யாளர்
நிறு­வனம் : இலங்கை கனிம உப்பு லிமிட்டட் 
விண்ணப்ப இறுதி நாள் : 09.04.2018

பதவி : காற்றுத் தர சுகாதார மதிப்பீட்டு ஆலோசகர்கள்
நிறு­வனம் : மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு 
விண்ணப்ப இறுதி நாள் : 06.04.2018

No comments:

Post a Comment