இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சைக்கிள் சவாரி இன்று ஆரம்பமாகவுள்ளது. கொழும்பில் உள்ள விமானப் படை தலைமையக வளாகத்தில் இந்தச் சைக்கிளோட்ட சவாரி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதனை விமானப்படையும், இலங்கை சைக்கிள் ஓட்டச் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இப்போட்டியானது இன்றுமுதல் எதிர்வரும் 4ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் 150ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
No comments:
Post a Comment