Construction- Expo கண்காட்சி ஜுன் 29 ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

Construction- Expo கண்காட்சி ஜுன் 29 ஆரம்பம்

கட்டட நிர்மாணத்துறை பொறியியல் (Construction- Expo) மற்றும் வாஸ்த்து விஞ்ஞானம் தொடர்பிலான கண்காட்சி எதிர்வரும் ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பசுமையை நோக்கிய இலங்கையின் பயணம் என்ற தொனிப்பொருளில் இக்கண்காட்சி கொழும்பு பண்டாநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ஜுன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆம் திகதி வரை மூன்று தினங்களாக நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment