இந்த ஆண்டுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குமாறு தெரிவித்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் (02) இடம்பெற்ற குறித்த போராட்டத்துடன் இணைந்ததாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அம்பாறை உதவி பொது முகாமையாளர் மற்றும் பிராந்தியக் காரியாலய உத்தியோகத்தர்கள் அம்பாறை பிராந்திய காரியாலயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை காணலாம்.
No comments:
Post a Comment