செவ்வாய்க்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு - News View

About Us

About Us

Breaking

Friday, February 2, 2018

செவ்வாய்க்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு

விசேட பாராளுமன்ற அமர்வு எதிர்வுரும் செவ்வாய்க்கிழமை இடம் பெறவுள்ளது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையில் கட்டளையின் கீழ் விசேட பாராளுமன்றக் கூட்டத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமர்வை நடத்தவுள்ளார். இதில் பங்கேற்குமாறு சபாநாயகர் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment