குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 3, 2018

குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியை நேற்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment