தெலுங்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

தெலுங்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார்

தெலுங்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி காலமானார் || Telugu actor Jayaprakash  Reddy dies of heart attack
தெலுங்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார். தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. (74) 

வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்துள்ளார்.

இவர் தமிழில் ஆறு, உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அவர் மாரடைப்பால் காலமானார். அவரது இறப்பு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad