முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 11, 2025

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரசன்ன ரணதுங்க, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்தபோதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment