மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2024/2025 ஆம் கல்வி ஆண்டுகளில் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்குரிய விண்ணப்பத் திகதியே நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இம்மாதம் 31ஆம் திகதி வரை, இம்மாணவர்கள் மஹாபொல புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியுமென்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment