நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி நீக்கபட்டார் பிரான்ஸ் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Monday, September 8, 2025

நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி நீக்கபட்டார் பிரான்ஸ் பிரதமர்

பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பைஹூ (François Bayrou) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், 364 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 194 எம்.பி.க்கள் எதிராகவும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் வாக்களித்துள்ளனர்.

அதற்கமைய, பிரான்ஸ் பிரதமர் தனது பதவியை இழப்பதோடு, சிறுபான்மை அரசாங்கமும் கவிழுமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பைஹூ தனது இராஜினாமா கடிதத்தை அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

அந்த வகையில், கடந்த இரண்டு வருடங்களில் பிரான்சில் பிரதமர் நியமிக்கப்படுவார்.

No comments:

Post a Comment