கைதான மொரட்டுவ மாநகர சபை முன்னாள் மேயருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 10, 2025

கைதான மொரட்டுவ மாநகர சபை முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெனாண்டோ எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (10) கைது செய்யப்பட்டார்.

மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் திட்டங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment