பாடசாலை வேனுடன் மோதிய லொறி : இருமாணவர்கள் உட்படமூவர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 26, 2025

பாடசாலை வேனுடன் மோதிய லொறி : இருமாணவர்கள் உட்படமூவர் பலி

குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி என மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment