இன்று (04) கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பமாகிய 10 நிமிடங்களுக்குள், வரலாற்றில் முதல் முறையாக அனைத்து பங்கு விலைக் குறியீட்டின் மதிப்பு 20,000 அலகுகளைத் தாண்டியுள்ளது.
அந்த நேரத்தில், ரூ. 432 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனை விற்றுமுதல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment