பேருவளை நகர சபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள கடிதத்தில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment