பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 29, 2025

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979 ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்

அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்

மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை, பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment