பல்கலைக்கழக பதிவுக்கான விண்ணப்பம் கோரல் - News View

About Us

About Us

Breaking

Friday, May 9, 2025

பல்கலைக்கழக பதிவுக்கான விண்ணப்பம் கோரல்

அண்மையில் வெளியான A/L பரீட்சை பெறுபேறுகளுக்கமைய Online ஊடாக பல்கலைக்கழக பதிவுகளை இன்று முதல் மேற்கொள்ள முடியுமென பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தள முகவரி ஊடாக இதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை பதிவுகளை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு 43300 பேரை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment