நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 31, 2025

நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகள் குறைப்பு

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பெற்றோல் 92 மற்றும் பெற்றோல் 95 லீற்றரின் விலை ரூ. 10 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,
பெற்றோல் 92 : ரூ. 10 ஆல் குறைப்பு - ரூ. 309 இலிருந்து ரூ. 299
பெற்றோல் 95 : ரூ. 10 ஆல் குறைப்பு - ரூ. 371 இலிருந்து ரூ. 361

அதன்படி,
சுப்பர் டீசல் : விலையில் மாற்றமில்லை - 331
மண்ணெண்ணெய் : விலையில் மாற்றமில்லை - ரூ. 183
ஒட்டோ டீசல் : விலையில் மாற்றமில்லை - ரூ. 286

No comments:

Post a Comment