ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை திருத்தியமைக்க Laugfs எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய,
12.5kg சிலிண்டர் : ரூ. 420 இனால் அதிகரிப்பு
5kg சிலிண்டர் : ரூ. 168 இனால் அதிகரிப்பு
அதன் அடிப்படையில்,
12.5kg : ரூ. 3,680 இலிருந்து ரூ. 4,100 ஆக ரூ. 420 இனால் அதிகரிப்பு
5kg : ரூ. 1,477 இலிருந்து ரூ. 1,645 ஆக ரூ. 168 இனால் அதிகரிப்பு
No comments:
Post a Comment