அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Champions Trophy 2025 தொடரில் ஆஸி., அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment