உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கான தபால்மூல வாக்குச்சீட்டுகள் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி விநியோகிக்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment