பாராளுமன்ற உறுப்பினர் நளீம் மீது தாக்குதல் ! வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

பாராளுமன்ற உறுப்பினர் நளீம் மீது தாக்குதல் ! வைத்தியசாலையில் அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் சிலரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (08) காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் மீது ஒருசிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

எம்.எஸ்.எம். நூறுதீன்

No comments:

Post a Comment