நாளை (18) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்படவுள்ளது.
பிரீமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கோதுமை மாவின் விலை குறைப்பினால் பேக்கரி உணவு பொருட்களின் விலை குறைக்கப்படும் என தான் நம்புவதாக செரண்டிப் மா ஆலையின் நிர்வாகி கலிங்க விஜேசேகர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment