மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைமை நீதியரசரின் பதவிக்காலம் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2025

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைமை நீதியரசரின் பதவிக்காலம் நீடிப்பு

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் இன்று (17) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

No comments:

Post a Comment