வெளியேறினார் மனுஷ நாணயக்கார : சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, January 21, 2025

demo-image

வெளியேறினார் மனுஷ நாணயக்கார : சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம்

474078506_1071856711650424_7157764501396473841_n%20(Custom)
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவர் இன்று (21) காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

தென்கொரிய வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *