புகையிரத திணைக்களத்தில் புதிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 178 பேருக்கான நியமனக் கடிதங்கள் இன்று (06) வழங்கி வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் மருதானை புகையிரத திணைக்கள கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment