அதிகூடிய வாக்குகளால் வரலாற்றில் இடம்பிடித்த விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Friday, November 15, 2024

அதிகூடிய வாக்குகளால் வரலாற்றில் இடம்பிடித்த விஜித ஹேரத்

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment