புதிய ஜனநாயக முன்னணி தனது தேசியப்பட்டியல் உறுப்பினர் விபரத்தை அறிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதில் இழுபறிநிலை காணப்பட்டது.
அதனடிப்படையில் ரவி கருணாநாயக்கவை தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
2024 பொதுத் தேர்தல் பெறுபேறுகளின்படி புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட நிலையில், அவர்களில் ஒருவராக இவரது பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment