தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
குறித்த உத்தரவானது இன்றையதினம் (18.11.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேற்படி பரீட்சையில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்து , உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment