10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விற்கு ஜனாதிபதியும், பிரதமரும் எளிமையாக வந்திறங்கியுள்ளனர்.
இன்று (21)காலை 9.55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், வழமைபோல் இல்லாமல் எவ்வித ஆரவாரமின்றி சபாநாயகரும், பாராளுமன்ற செயலாளர் நாயகமும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியவை பாராளுமன்றத்திற்கு வரவழைத்த காட்சிகள் அதிகம் வைரலாகி வருகின்றது.
No comments:
Post a Comment