லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, Litro Gas Lanka Ltd மற்றும் Litro Gas Terminal Lanka (Pvt) Ltd ஆகியவற்றின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவிக்கு சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment