நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கான சின்னங்களின் திருத்தப்பட்ட பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்கள் அல்லது கட்சிகளை வாக்குச்சீட்டில் அடையாளம் காண்பதில் சின்னங்கள் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 29 ஆம் திகதி இந்தப் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி கட்சிகள் தமக்கு விருப்பமான சின்னங்களை அறிவிக்க முடியும்.
No comments:
Post a Comment