கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் நிறைவு : 40 வேட்பாளர்கள் பதிவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 14, 2024

கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் நிறைவு : 40 வேட்பாளர்கள் பதிவு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம்  நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment