இன்று நள்ளிரவு (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.
அதற்கமைய,
12.5kg: ரூ.100 இனால் குறைப்பு – ரூ. 3,690
5kg: ரூ.40 இனால் குறைப்பு – ரூ.1,482
2.3kg: ரூ.18 இனால் குறைப்பு – ரூ.694
விலைச்சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் : (கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்)
12.5kg: ரூ. 3,790 இலிருந்து ரூ. 3,690 ஆக ரூ. 100 இனால் குறைப்பு
5kg: ரூ. ரூ. 1,522 இலிருந்து ரூ. 1,482 ஆக ரூ. 40 இனால் குறைப்பு
2.3kg: ரூ. 712 இலிருந்து ரூ. 694 ஆக ரூ. 18 இனால் குறைப்பு
No comments:
Post a Comment