புதிய இராணுவ பதவிநிலைப் பிரதானியாக, மேஜர் ஜெனரல் ரொஷான் ரோஹித அலுவிஹாரே நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த அவர், இன்று (20) முதல் அமிலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்தவராவார்.
No comments:
Post a Comment