ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை - News View

About Us

About Us

Breaking

Monday, June 24, 2024

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதியின் குறித்த உரை அன்றையதினம் இரவு 8.00 மணிக்கு நாட்டிலுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகள், வானொலி அலைவரிசைகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் ஒளி, ஒலிபரப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment