சதொசவில் 3 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு - News View

About Us

Add+Banner

Saturday, July 1, 2023

demo-image

சதொசவில் 3 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

z_p01-Sathosa,-CWE
சதொச நிறுவனம் மேலும் 3 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.

இன்று (01) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கிணங்க,
வெள்ளைப் பச்சையரிசி 
 ரூ.10 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.165

வெள்ளை நாட்டரிசி 
ரூ.7 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.168

சிவப்பு பச்சையரிசி 
ரூ. 2 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.137

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *