முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) இந்த நியமனம் வழங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று (10) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment