மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜே. மர்சூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட, கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்தில் அமைந்துள்ள மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) அதிபராக ஏ.ஜே. மர்சூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால் செவ்வாய்க்கிழமை (இன்று - 16) முதல் செயற்படும் வண்ணம் இந்நியமானம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான இவர், கந்தளாய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment