பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளில் நிரந்தர காவலரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (04) ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையிலேயே நிரந்தர காவலரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment