சிறைச்சாலை முகாமைத்துவ, சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Thursday, May 5, 2022

சிறைச்சாலை முகாமைத்துவ, சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அலி சப்ரி

சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த விசேட வர்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

இந்த இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக அமைச்சர் அலி சப்ரி, நிதி மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் செயல்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment