கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்

(க.கிஷாந்தன்)

கொட்டகலையில் அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கை நிறுத்து, பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம், மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதே என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

அத்தோடு, தலைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்த நிலையில், பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment