போதிய எரிபொருள் கிடைத்துள்ளமை காரணமாக நாளைய (03) மின் வெட்டு 6 மணித்தியாலங்களில் இருந்து 1 மணித்தியாலம் 40 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW
பி.ப. 5.30 - இரவு 10.30 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
நாளையதினம் (03) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின் வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment