பொரளை பகுதியில் அமைந்துள்ள கால்வாயிலிருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொரளை லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாயிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத நிலையிலுள்ள ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment