வருடத்தின் முதல் 3 தினங்களில் மட்டும் விபத்துகளில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 6, 2022

வருடத்தின் முதல் 3 தினங்களில் மட்டும் விபத்துகளில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் முதல் 03 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடத்தின் இறுதி 5 நாட்களில் வாகன விபத்துக்களில் சிக்கி 53 பேர் மரணித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

சாரதிகளின் கவனயீனமே விபத்துக்களுக்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment