நள்ளிரவு முதல் LIOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு - News View

Breaking

Thursday, October 21, 2021

நள்ளிரவு முதல் LIOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (22) முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக LIOC (இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம்) அறிவித்துள்ளது.

அதற்கமைய புதிய விலைகள்,

பெற்றோல்
ஒக்டேன் 92 - ரூ. 5 இனால் - ரூ. 157 இலிருந்து ரூ. 162
ஒக்டேன் 95 - மாற்றமில்லை - ரூ. 184

டீசல்
ஒட்டோ டீசல் - ரூ. 5 இனால் - ரூ. 111 இலிருந்து ரூ. 116
சுப்பர் டீசல் - மாற்றமில்லை - ரூ. 144

மண்ணெண்ணெய் - ரூ. 77

இறுதியாக கடந்த ஜூன் 11ஆம் திகதி CEYPETCO மற்றும் IOC விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன

No comments:

Post a Comment