இவ்வாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

இவ்வாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

இவ்வாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோர் பெறுகிறார்கள்.

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றிலிருந்து (04) இருந்து வருகிற 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2021 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறுகிறார்கள்.

வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment