தெற்காசிய கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவராக எச்.எம். சிசிர‌குமார‌ நியமனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 25, 2021

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவராக எச்.எம். சிசிர‌குமார‌ நியமனம்

ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் ஷிஹான்.எச்.எம். சிசிரகுமார‌, தெற்காசிய கராத்தே தோ சம்மேளனத்தின் 2021/25 ஆண்டிற்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எச்.எம். சிசிரகுமார இலங்கை தேசிய கராத்தே அணியின் பயிற்றுவிப்பாளராகவும், ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தொழில்நுட்ப பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment