லுணுகம்வெஹெர பகுதியில் 2.4 மெக்னிடியூட் நில அதிர்வு பதிவு : புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆய்வு - News View

Breaking

Tuesday, September 7, 2021

லுணுகம்வெஹெர பகுதியில் 2.4 மெக்னிடியூட் நில அதிர்வு பதிவு : புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆய்வு

லுணுகம்வெஹெர பிரதேசத்தில் இன்று மு.ப. 10.38 க்கு 2.4 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

இது குறித்த ஆய்வுகளை தாங்கள் மேற்கொண்டுள்ளதாக, பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment